சென்னை: சபரிமலைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை விரைவாக அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, சபரிமலைக்கு 20 லட்சம் பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருவிக நகரில் வெள்ள ...

 தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக, தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் ஆட்சிமன்ற ...

கோவையில் உள்ள வெற்றி லேஅவுட் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43) இவர் பி.இ படித்து முடித்துவிட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது செல்போன் எண்ணுக்குவெளிநாட்டில் இருந்து ஒருபெண் தொடர்பு கொண்டு பேசினார்.அதில் பேசியவர் தனது பெயர் கீர்த்தி சிவசங்கரி என்றும் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் ...

பைக்- ஸ்கூட்டர் மோதல். வாலிபர் சாவு. கோவை டிச 15கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21) இவர் நேற்று சூலூர்- கலங்கல் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த ஒரு ஸ்கூட்டர் இவரது பைக் மீது மோதி, மற்றொரு பைக் மீதும் மோதியது. ...

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி.இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுவன் அங்கு சென்று உள்ளார். அவர் அந்தசிறுமியை ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வரதையம் பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஓட்ட வில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் குவியல் குவியலாக ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11- ஆம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த முன்னாள் தி.மு.க கவுன்சிலரான64 வயது முதியவர் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் ...

கோவை காட்டூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று ராம் நகர் காளிங்கராயன் வீதியில்ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை (என்15 74) அருகே உள்ள பாரில் காலை 8-30 மணிக்கு மது விற்பனை ஜோராக நடந்தது தெரியவந்தது. ‘இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பார் ...

ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30) இவர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளா சிறை ஜெயிலர் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்டார் அப்போது அவரது ஜீன்ஸ் பேன்ட் ...

1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் லிவிங்ஸ்டன். அதன்பின்னர், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் ...