திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார், (தெற்கு), V.அன்பு, (வடக்கு), காவல் கூடுதல் துணை ஆணையர் (ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் ...
கோவை சாய்பாபா காலனி, ரமணா லேஅவுட்டை சேர்ந்தவர் நிக்சன் ( வயது 47) இவர் புலியகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் தலைமை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பாலக்காடு தத்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமிக்கும்,அவரது மனைவிக்கும் நம்பிக்கை அடிப்படையில் ரூ.45 லட்சம் கடன் கொடுத்திருந்தார். அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் பழனிச்சாமி மோசடி செய்து விட்டார் ...
கோவை ராமநாதபுரம் பார்சன் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செபாஸ்டின் .பனியன் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் டேவிட் பிரிட்ஜ் ( வயது 24) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் அவரது அப்பார்ட்மெண்டில் மாடியில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தவறி ...
கோவை பீளமேட்டில் உள்ள செங்காளியப்பா நகர், 3 – வது மெயின் ரோட்டைசேர்ந்தவர் மனோகரன் (வயது 64)) இவர்கோவை மில் ரோட்டில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். மனோகரனின் மனைவிஉடல் நலக்குறைவுகாரணமாக திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி உள்ளார்.இந்த நிலையில் கடந்த 23-2 – 2024 அன்று மனோகரன் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி . இவரது மகன் சிவகுமார் (36) இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் 59 என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டும், தொடர்ந்து பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான ...
கோவை ராஜவீதி பகுதியில் டி. கே .மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு வருகிறார்கள்.இந்த மார்க்கெட் இருக்கும் பகுதியில் தென்- வடல் ரோடு உள்ளது. அந்த சாலையின் இரு புறத்திலும், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் ...
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டி பந்தயம் (ரேக்ளா போட்டி) கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 17-ம் தேதி முதல்முறையாக நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் பயன் பெறும் விதமாக மார்ச் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நாட்டு மாட்டு சந்தையும் நடைபெற உள்ளது. ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து ...
சென்னையை அடுத்த ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த பணத்தையும் முதலீடு செய்து வீட்டு மனையை வாங்க முடியாதவர்கள் மாதந்தோறும் தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டுமனைகளை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் ஏமாறுபவர்கள் ஏராளமானோர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வண்ண வண்ண போஸ்டர்கள் வீட்டு மனைகளை தவணை முறையில் பணத்தை செலுத்தி மனைகளை சொந்தமாக்கிக் ...
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, நேர்காணல் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்குகின்ற சூழலில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் ...
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசம் முழுவதிலும் அரசியல் களம் தகிதகிக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்கள் என நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. கடந்த 2ஆம் தேதி வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ...












