கோவை சிங்காநல்லூர் ,நீலி கோணாம்பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 73 ) சம்பவத்தன்று இவர் சூலூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு டவுன்பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் இவரது செயின் கொக்கி கழண்டு இருப்பதாக கூறி செயினை கழட்டி பர்சுக்குள் ...
2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட ...
சென்னை: துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்து அவர்களை தவறாக வழிநடத்தியதாக என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து துாய்மை பணியாளர்கள் ...
தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான பந்தத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். கடந்த ஆண்டு மொரீஷியஸில் தொடங்கப்பட்ட யுபிஐ மற்றும் ரூபே கார்டு சேவைகளுக்கு பிறகு, இப்போது உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்க ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை எஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தில் மிலாது நபி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தாலுகா காஜியார் பி.டி .பூக்கோயத் தங்கள் தொடங்கி வைக்க முத்தவல்லி என்.கே.கமாலுதீன், முத்தனூர் தங்கள் செய்யிது சிகாபுதீன், கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது, ஜமாஅத் தலைவர் கே.எம்.குஞ்சாலி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சுப்ஹ் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ரேஷன் கடையின் ஜன்னல்களை உடைத்து சூறையாடியது. பின்னர் ரேஷன் கடைக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வைக்கப்பட்டிருந்த அரிசி ,பருப்பு மூட்டைகளை தின்றது ,தொடர்ந்து அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த யானை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், சிங்கப்பூர், சார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர் இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது .அதில் இறங்கிய பயணிகளை விமான நிலைய ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு “இமெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இது தொடர்பாக கோவை மாநகர ...
கோவை துடியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று துடியலூர், ராக்கிபாளையம் ,ஏ .கே .எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்குதடை செய்யப்பட்ட சாணி பவுடர் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த ஜெய்னாதீன் (வயது 50) ...













