மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி மேற்படி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் ...
சென்னை: சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா. இவர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் ...
சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சையாக பேசியதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கோவை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபராக வலம் வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அப்போது ...
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து நேற்று இரவு விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்த நிலையில், உபரிநீர் முழுவதும் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை கடந்த ...
ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, கணவனின் கையால் கட்டிக் கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளின் ...
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருந்த ஜோ பைடன் கடைசி நேரத்தில் விலகினார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் அதிபர் ரேஸில் களமிறங்கிய நிலையில், அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான வாக்குகளை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் பணிபுரியும் காவலர்களின் மனநல மேம்பாட்டிற்காக 2022 ஆம் ஆண்டு மகிழ்ச்சி என்ற திட்டத்திற்கு ரூபாய் 53 லட்சம் நி தி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் 1000 காவலர்கள் பயன் அடைந்தனர். இதனை தொடர்ந்து தென் மண்டலத்தில் பணிபுரியும் காவலர் நலனுக்காக ரூபாய் 30 ...
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் ( வயது 57) காவலாளி. இவர் 2-வது திருமணம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து பெண் தேடி வந்தார். அதை பார்த்த கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த விஸ்வதர்ஷினி ( வயது 47) என்பவர் முத்துராமலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தானும் கணவரை பிரிந்து தன் மகனுடன் வாழ்வதாகவும், ...
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பிரின்சஸ் (49) இவர் கடந்த மாதம் 12 – ந் தேதி வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மகனை பார்த்து விட்டு திரும்பி வந்தார். அப்போது, அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த 8½ சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத ...
கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சோலையார் டேம், கல்யாண பந்தல் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர். கண்டி முண்டா ( வயது 23) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவியுடன் தேயிலை தொழிற்சாலை குடியிருப்பில் தங்கி இருந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் மனம் உடைந்த கண்டி ...













