கோவை ஜூன் 19 கோவை உக்கடம் கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார் .இது குறித்து கோவை ...
கோவை ஜூன் 19 கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறை அதிகாரிகள் மற்றும் கேரள போலீசார் நேற்று வாளையாறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது கோவையிலிருந்து கேரளா நோக்கி ...
கோவை ஜூன் 19 கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், காந்திநகர், முத்துராமலிங்க தேவர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 80) சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று மூதாட்டி நாகரத்தினத்தின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க ...
தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் வாரியத்தின் தலைவராக சென்னையில் பொறுப்பேற்றுள்ள திமுக ஆதிதிராவிட நல அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமியை நேரில் சந்தித்த திமுகவின் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற ஆ. சுதாகர் அவருக்கு சால்வை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்வின் போது வால்பாறை நகர நிர்வாகிகள், நகர் மன்ற ...
ஜுன் ;-19தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் தவெக மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.தமிழக வெற்றி கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில்தவெக கட்சியின் தலைவர் விஜய் ஆலங்குளத்தை சேர்ந்த தொழிலதிபருமான டிபிவிவி விபின் சக்கரவர்த்திக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக அறிவித்த நிலையில்கட்சி தலைவர் விஜயை சந்தித்து விட்டு நேற்று ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சபரி (வயது 15), தகப்பனார் பெயர் பாண்டியன் மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சுபாஷ் (வயது 14), தகப்பனார் பெயர் சிவராஜ் ஆகிய இருவரும் சேத்துமடை பகுதியில் உள்ள நாகர் ஊத்மலை ...
கோவை ஜூன் 18 கோவை அருகே உள்ள கோவை புதூர், குற்றாலம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மனோஜ் (வயது 30) இவர் நேற்று மதியம் குனியமுத்தூர் மைல் கல்,பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி விரட்டி அவரது சட்டை பையிலிருந்த ...
கோவை ஜூன் 18 கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மணி சேகரன் ஆகியோர் நேற்று கோவை புதூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 525 கிராம் ...
கோவை ஜூன் 18 கோவை சுந்தராபுரம் மைல்கல், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று கோவை புதூர் பிரிவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் இவர் மீது ...
கோவை ஜூன் 18 கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் 24 மணி நேர ரோந்து பணியை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் ...