கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியு பரமேஸ்வரன் லேஅவுட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம் ( வயது 68 ) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம் காய்கறி கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து பீளமேடு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அங்குள்ள பெண்கள் கல்லூரி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் ...
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் பி .எஸ் . சிவக்குமார் (வயது 51) இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் நகை கடை நடத்தி வரும் கே. பி. பாலன் என்பவர் 4192. 29O கிராம் தங்க நகைகளை கடனுக்கு வாங்கியிருந்தாராம். அதற்கு பணம் கொடுக்காமல் ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி சுமதி ( வயது 60) செல்வராஜ்க்கு சொந்தமான 23 சென்ட் நிலம் சிங்காநல்லூரில் உள்ளது. 3-12 -2005 அன்று செல்வராஜ் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி ( வயது 85) அவரது மனைவி அம்மாசி ...
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை ...
கோவை கணபதி புதூர் 8-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அசோக் ஸ்ரீநிதி ( வயது 35) பாமக பிரமுகர். இவர் யூடியூபில் தனக்கு மிரட்டல் வந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் கடலூரை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் பகுதியில் அருள்மிகு. கொடுங்கலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் யாரோ கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் ரூ 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து கோவில் நிர்வாகி பிரபாகரன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப் ...
கோவை கவுண்டம்பாளையம், கருப்பசாமி நகரில் வசிப்பவர் ராஜ்குமார் சஹானி . பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரீத்தி குமாரி (வயது 21. ) இவர்கள் இருவரும் 17 -11- 20 23 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பிரீத்தி குமாரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை ...
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள இரவி பேருரை அடுத்த குட்டியில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (வயது 60) இவரது மனைவி ஷீபா (வயது 55) இவர்களது மகள் அலீனா ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகி விட்டது.. பிறந்து 2 மாதமே ஆன ஆரோன் என்ற ஆண் ...
கோவை சூலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் பிளஸ் 1 படிக்கும் மாணவர்.இவர் கடந்த சில நாட்களாக உடல் சோர்வுடன் காணப்பட்டார் இது குறித்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் விசாரிக்கையில் அந்த மாணவருக்கு அவரது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் மில் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் கோவை ...













