மாஸ்கோ: புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்..அங்கே நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்கள் அங்கிருந்து வெளியேற மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.புஷேரில் ஈரான் அணுமின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் செர்னோபில் போன்ற ...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்ன போது அவருக்காக முன்னின்று பணி செய்தவர் தமிழருவி மணியன். ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்ட பின்னர் சைலண்ட் மோடுக்கு சென்ற தமிழருவி மணியன் தற்போது விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தன்னை அழைத்தால் ஆலோசனை வழங்க தயார் என்று கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு உள்ள ...

சென்னை: ஜூன் 19, 2025 நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை நிலவினாலும் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.தற்போதைய விலை உச்சமாக இருக்கலாம் என்றும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் ஒரு அவுன்ஸுக்கு $3,400-லிருந்து $2,400 வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது 1 அவுன்ஸுக்கு.. கிட்டத்தட்ட 31 கிராம் ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது.ராஜ்யசபாதேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ...

எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீ நுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி ...

பெய்ஜிங்: இப்போது சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் இருக்கிறது. வர்த்தகத்திற்கு டாலரின் பங்கு முக்கியமானதாக இருப்பதே இதற்குக் காரணம்.இதற்கிடையே டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீன நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருவது போலத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சீன மத்திய வங்கி ஆளுநரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக வர்த்தகத்தில் டாலருக்கு ...

கோவை ஜூன் 20 கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள ” ஹீரா கார்டன் “பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பூங்காவில் இருந்து 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம், குச்சனூரை சேர்ந்த மதன் (வயது 31) குனியமுத்தூர் ...

கோவை ஜூன் 20 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டி மடை, அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி பூவம்மாள் ( வயது 51) இவர் நேற்று சித்தாபுதூர் வி .கே கே மேனன் ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ ...

கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ் .புரம், கிழக்கு ராமலிங்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை ஜூன் 20 கோவை தடாகம் ரோடு, சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) டெய்லர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி புவனேஸ்வரி சாய்பாபா காலனி போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் ...