சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் வேறு ஒரு சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்தார் .இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி சென்னையில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இதை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தப் பெண்ணை காதலனிடமிருந்து பிரித்து வந்து வேறு ஒருவருக்கு திருமணம் ...

வாஷிங்டன்: ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கூறினார். ரஷ்யாவும், இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையில் டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கம் ...

தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவருகின்றன. தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து ...

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்‌ஷி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது. வழக்கை விசாரித்த நீதிப​தி​கள், ‘தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதன் பொறுப்பு தெரி​யும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கை, நீக்​கத்​துக்​குப் பிறகு இறுதி வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். ...

மதுரை: மதுரையில் ஏடிஎம் மையத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலானது. இதன் அருகே நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களும் எரிந்து சேதம் அடைந்தன. மதுரை கீரைத்துறை அருகே, புதுமாகாளிப்பட்டி பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. இன்று காலை மையத்தில் உள்ள ஏடிஎம் ...

மதுரை: மதுரை மாநகராட்சியில் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து கொண்டிருக்கின்றன. முறைகேடு புகாரில் மேயர் இந்திராணி கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது இந்திராணியும் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில், புதிய மேயரை தேர்வு செய்வதில் உள்கட்சி பூசல் பிரச்சனை தடையாக உள்ளது. பரபரப்பான நிலையில் மதுரை மாநகராட்சி அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ...

சென்னை : செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) கையேற்கிறது. இந்நிலையில், சிபிஐ ...

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் நல உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு 2025-26-க்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ​​கலைஞர் மகளிர் நல உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள் குறித்து உறுப்பினர்கள் ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர் பகுதியில் 355 பட்டாசு கடைகளும், புறநகர் பகுதியில் 300 கடைகளும் என மொத்தம் 655 பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீசார், தீயணைப்பு துறை ,மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை கடைபிடித்து பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் உள்ள முத்து கவுண்டன் புதுரை சேர்ந்தவர் முருகேசன். சலவை தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை சேர்ந்த முத்து செல்வம் மகன் அரவிந்த் என்ற அரவிந்த் குமார் மீது ...