ஆவடி: சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்..
இன்டோர் முகாம் நடத்தி இணைய வழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட இசட் எப் கமர்சியல் வெய்க்கில் கண்ட்ரோல் சிஸ்டம் ஸ் இந்தியா லிமிடெட் அத்திப்பட்டு அம்பத்தூர் தொழில்பேட்டையில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் கி. சங்கர் ஆகியோரின் உத்தரவுப்படி ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் மற்றும் ஆவடி சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையர் நடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆவடி சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் இணைந்து இணைய வழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும் அக் குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும் சமூக வலைத்தளங்கள் குற்றங்கள் பற்றியும் லோன் ஆப் குற்றங்கள் பற்றியும் வலைத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் வலை தளம் www.cyber.crime.Gov. In இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் மற்றும் இதர தலைப்புகளை கொண்ட துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..