திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பள்ளிப்பட்டு ஆர் கே பேட்டை ஈக்காடு பூந்தமல்லி வில்லிவாக்கம் சோழவரம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஒன்றியத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் அடங்கியுள்ளது .மாவட்டம் முழுவதிலும் கொசுக்கள் டன் கணக்கில் உற்பத்தியாகின்றன . கொசுக்களை முற்றிலும் அடியோடு ஒழித்திட பல்வேறு ஊராட்சிகளில் கொசு மருந்துகளே இல்லை என பதில் ...

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமாக காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கலைமகள் பள்ளி அருகே நான்கு சக்கரம் பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. அதன் அருகே இருந்த காலி இடத்தில் பழுது பார்க்க வந்த 8 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த குப்பைகள் மீது ...

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் அறிமுக செயல்வீரா்கள் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய திமுக மத்திய மாவட்டச் செயலா் க. வைரமணி, திருச்சி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் 5 லட்சத்துக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வா். குறிப்பாக ...

கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரிக்கின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த, 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், ...

கோவை பேரூர் சாந்தலிங்க ஆதீனத்தில் உள்ள மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக கோவை தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை பேரூர் ஆதீன மடத்திற்கு வருகை புரிந்தார். அண்ணாமலைக்கு பேரூர் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது ஆதீன பீடத்தில் அமர்ந்திருந்த பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு ...

சென்னை மாநகர காவல் துறை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் அதிரடி… சமீப காலமாக புளியந்தோப்பு பகுதியில் அதிக போதை ஏற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டால் தன்னையே மறந்து வானத்தில் பறக்கும் உணர்வை போதை ஆசாமிகள் அனுபவித்து வந்தனர். சிலருக்கு போதை அதிகமானால் மரணத்தையும் த ழுவுவது ...

சென்னையில் பெரும்பாலான பகுதியில் இளம் வயது இளைஞர்கள் அதிக போதைக்காக வெறித்தனமாக ஆசைப்பட்டு கொண்டு பெரும்பாலான இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி அதை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் உடம்பில் செலுத்தி கொள்கின்றனர் இதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த போதை ஊசிகளுக்கு அடிமையாகி விட்டு முழு நிர்வாண நிலையில் ...

பூந்தமல்லி : உ ரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பளபளக்கும் கரன்சி நோட்டுக்கள் ரூ 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறக்கும் தேர்தல் படையினர் பறிமுதல் செய்தனர் இதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் ஐயோ அம்மா ரூபாய் நோட்டுக்கள் கண்ணை உறு த்துகிறதே என வாயைப் பிளந்தனர் . இது பற்றிய விவரம் ...

திருச்சியைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் தற்போது சென்னையில் பணியாற்றி வந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47). இவர், 1993ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். இவரது ...

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு ...