இந்திய விமானப்படையில் உள்ள மிக்-29 போர் விமானத்தில் நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன. இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் ...
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. கன்னியாகுமரி – மகேஷ் நாகர்கோவில் – ஆஸ்டின் ராதாபுரம் – அப்பாவு பாளையங்கோட்டை – அப்துல் வகாப் திருநெல்வேலி – சுப்பிரமணியன் ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன் தென்காசி – ...
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலில் களம் காணும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மொத்தம் 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. ...
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை விஜய் அறிவித்து வருகிறார். இதில் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி நகர் தொகுதியில் புஸ்சி ஆனந்தும், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவும், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனும் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் ...
தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிமுகம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் ...
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் ஒரு மாதத்தை தாண்டி விட்டது. இந்த ஒரு மாத காலத்தில் இந்த போரால் ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது.ஒருபக்கம் அமெரிக்காவுக்கு உதவி செய்யும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்கியதில் அங்கும் பலத்தை சேதம் ஏற்பட்டிருக்கிறது.. ஈரானின் உச்ச தலைவர் ...
இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக ‘பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்க சட்டத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களில் 12 குழுக்கள் இஸ்லாமிய ...
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி உள்பட 121 தொகுதிகளில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடுகின்றன. தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வரும், திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, உதயநிதி ஸ்டாலின் ...
டெல்லி: வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் மிகப்பெரிய சமூக தீமை என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வரதட்சணை மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் ...
கேஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் பலர் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துகிறார்கள். மின்சார வயர்கள் மற்றும் போர்டில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோடைகாலத்தில் பொதுமக்கள் மின் சாதனங்கள் மற்றும் மின் அடுப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதாவது, மின் ...













