மத்திய கிழக்கில் ஒரு மாத காலமாக நீடித்து வந்த போர் ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் அமெரிக்கப் படைகள் ஈரானை விட்டு வெளியேறும் என்றும், போர் முடிவுக்கு வரும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் அணு ...

தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். தமிழகத்தில் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பறக்கும் படை, ...

தவெக கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் களம் இறங்குகிறார். அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விவரங்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அசையும் சொத்து: ரூ. 180 கோடி, அசையா சொத்து: ரூ. 17.49 கோடி, வருமானம் (2024-25): ரூ. 11.10 கோடி, கையிருப்பு & வங்கி இருப்பு: ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட போது , ஏராளமான ரசிகர்கள் சாலைகளின் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதை தொடர்ந்து சாலைகளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது போதுமான ...

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ரூ.2043.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.2,246.50 ஆக உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவும் விலையில் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச சந்தையில் ...

சீ​னா​வில் தயாரிக்​கப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​களை நாளை முதல் விற்​பனை செய்ய மத்​திய அரசு தடை விதித்துள்ளது. இந்​தி​யா​வில் விற்​பனை செய்​யப்​படும் சிசிடி​வி. கேம​ராக்​களில் மூன்​றில் ஒரு பங்கு சீனா தயாரிப்​பு​கள் ஆகும். குறிப்​பாக ஹிக் விஷன், தகுவா மற்​றும் டிபி-லிங்க் போன்ற சீன நிறு​வனங்​களின் தயாரிப்​பு​கள் இந்​திய சந்​தை​யில் அதி​கள​வில் விற்பனையாகின்றன. இந்​நிலை​யில், சிசிடிவி கேம​ராக்​களின் ...

To Shri. Ashwini Vaishnaw Hon’ble Minister for Railways, Government of India, Rail Bhavan, New Delhi பொருள்: From 01.04.2026 மாற்றியமைக்கப்பட்ட இரயில் பயணச்சீட்டு ரத்து கட்டணங்களை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் பயணிகள் நலன் சார்ந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா, பயண வகுப்புக்கு விகிதாசாரமாக, லக்கேஜ் ...

திமுகவுக்கு இதுதான் இறுதி தேர்தல் என்று கடையநல்லூர் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.தென்காசி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி (கடையநல்லூர்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), பிரபாகரன் (ஆலங்குளம்), சீமான் ஜெயசீலன் (சங்கரன்கோவில்) மற்றும் கூட்டணி கட்சியான வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ...

மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான அறு​பத்து மூவர் விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. 63 நாயன்​மார்​கள் வீதி உலா வந்து அருள்​பாலித்​தனர். சென்னை மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயில் பங்​குனிப் பெரு​விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. அதி​கார நந்​தி, வெள்ளி ரிஷப வாக​னம் என தின​மும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி உலா ...

ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டை ஆகும். தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 2 கோடியோ 25 லட்சத்து 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட ...