உலக தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் கணிசமான ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடான ரஷ்யா மே 1 முதல் தங்க ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில் துருக்கி தன்னிடம் உள்ள தங்கத்தை தொடர்ந்து விற்று வருகிறது. இந்த எதிரெதிர் நடவடிக்கைகள் தங்க சந்தையில் பெரிய ...

தவெக தலைவர் விஜய், இன்று ஏப்ரல் 9ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.நிர்வாகக் காரணங்களால் இந்தப் பிரசாரம் வரும் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்ய ஏற்கனவே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது. இருப்பினும், ...

தமிழக அரசின் உச்சபட்ச அதிகார மையத்தில் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் மாற்றத்திற்கு பின் என்ன நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு ...

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இல்லாத 462 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள தகவலில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் ஏராளமான ...

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 ...

நேபாளத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமா் பாலேந்திர ஷா தலைமையிலான அரசு, இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கான நேபாள தூதா்களைத் திரும்ப அழைத்துள்ளது. இந்தியாவுக்கான தூதா் சங்கா் பிரசாத் சா்மா, இலங்கைக்கான பூா்ண பகதூா் நேபாளி, ஆஸ்திரேலியாவின் சித்ரலேகா யாதவ், டென்மாா்க்கின் சும்னிமா துலாதா், தென் கொரியாவின் சிவமாயா தும்பாஹாம்பே, தென்னாப்பிரிக்காவின் கபில்மான் ஸ்ரீஸ்தா ஆகிய 6 ...

தவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் ” 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா இருப்போம்.. அதனால் தான் பார்த்து பார்த்து ...

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல்களை தடுக்க எல்லை பாதுகாப்பு படை புதிய முயற்சியினை எடுக்க உள்ளது.அதாவது பாம்பு மற்றும் முதலைகள் போன்ற ஊர்வன உயிரினங்களை ஆயுதமாக பயன்படுத்த போகின்றதாம். சதுப்பு நிலப் பகுதிகளான 175 கிமீ தூரத்திற்கு பாம்பு மற்றும் முதலைகளை ஆயுதமாக பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ...

தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் 400 மேற்பட்ட தீப்பெட்டி ...

கோவை : தமிழக சட்டமன்றத்திற்கான வாக்கு பதிவு வருகிற 23-ம் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 27 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,062 இடங்களில் 3,563 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் ஆணையம் ...