ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ...
ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு, நாளை காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்து கணிப்பு நடத்த அல்லது வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மட்டுமன்றி பலரும் சமூக வலைதளங்களில் தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுகவிடம் பல்வேறு இழுபறிக்கு பின்பு முதல் ஆளாக 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமலேயே காலம் தாழ்த்தி வந்தது. எந்த தொகுதிகள் என முடிவான பின்னும், அந்த தொகுதிகளில் யாரை வேட்பாளர்களை நிறுத்துவது என கட்சிக்குள்ளேயே ...
கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 23-ந் தேதி 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகர பஸ்களில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் . ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள ...
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை பார்ப்பதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் விஜய்யின் வேட்பு மனு விவரங்களை 3.25 லட்சத்துக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30 ஆம் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்று போட்டியிட்டு வெற்றி பெற்றால் உதயநிதிக்கு இது போட்டியாக இருக்கும் என ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளார். மேலும், திமுக அழுத்தம் கொடுத்து உங்களை வாபஸ் பெற ...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது. இதுவரை 234 தொகுதிகளிலும் 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஆண் வேட்பாளா்கள் சாா்பில் 2,731 மனுக்களும், பெண் வேட்பாளா்கள் சாா்பில் 698 மனுக்களும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவரைப் பொருத்தவரை வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் திருநங்கை ரோஷிணி ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதி காலக்கெடு விதித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அவகாசம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களும், பாலங்களும் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் ஈரானை ...
தமிழகத்தில் 40 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக ஜாபர் சாதிக்கு சொந்தமான இடங்களில் சென்னை உள்ள அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...
சென்னை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பின், 12 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானத்தில், அவர் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார். அதன்பின், சென்னைக்கு அவர் வருவது தொடர்பாக எதுவும் திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது. ...












