நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ...

கல்லாப்பெட்டி சிங்காரம் கோவையில் வைரலாகும் அமைச்சரின் புகைப்படம் கோவையில் மாநகர பகுதிகளில் தூண்களில் போஸ்டர் கலாச்சாரம் பெருகிவரும் நிலையில் அரசியல் கட்சியினர். இடையே மோதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருகட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு போராட்டங்களும், தடியடிகள், கைது போன்ற சம்பவங்கள் கோவையில் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து கோவை மாநகரில் தற்போது சமூக ...

கோவை :தமிழ்நாடு காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வருபவர் தாமரைக்கண்ணன்.இவர் இன்றுபணி ஓய்வு பெறுகிறார்.இவர் 1997 – 98-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர்.பின்னர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும்.. பணியாற்றியுள்ளார்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் எம்.பி.ஏ.பட்டதாரி ஆவார்.குரூப் 2 மூலம் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள அறிவொளி நகர், அண்ணா சதுக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாஞ்சாலி ( வயது 70) இவர்சலீவன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார் .நேற்று வேலை செய்வதற்காக மதுக்கரையில் இருந்து கோவைக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .அப்போது அதேபயணம் செய்த 40 வயது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிருஷ்ணவேணி ராஜ் நகரச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பார்த்தசாரதி வயது 17 பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டி. எம். இ, இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ...

கோவை சுல்தான்பேட்டை அடுத்த லட்சுமி நாயக்கன் பாளையம் அருகே நீரோடை பள்ளத்தில் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து செலக்கரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி துர்காவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் ...

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருநாளான, டிசம்பர் 6-ந் தேதி, அடி வாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:- வழக்கமாக, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அப்போது, மலைக்கு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் வெள்ளாள பாளையத்தை சேர்ந்தவர் முத்துராஜா’ இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 34) இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயலட்சுமி பெற்றோர்கள் 50 பவுன் நகையும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களும் சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு ரூ 4 லட்சம் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள சங்கோதி பாளையம் எல்..அன்.டி பைபாஸ் ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக லாரி மற்றும் வாகனங்களில் செல்பவர்களிடம் கஞ்சா விற்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டு கஞ்சா ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூங்கில்மடை குட்டை பகுதியை சேர்ந்தவர் காளி சாமி (வயது 37). கூலி தொழிலாளி.இவரது மனைவி மயிலாள். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1- 10- 20 22 அன்று அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இரட்டை குழந்தைகளாக பிறந்தது.இந்த நிலையில் ...