மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ...

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலைச் சுற்றி மாநில அரசு ரூ.851 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ.351 கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரும் அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. ...

பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத ...

தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிகக்கினார், பின்னர் தான் யாரையும் பைக்கில் வேகமாக செல்ல வலியுறுத்தவில்லை, நானும் வேகமாக செல்ல மாட்டேன் ...

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக ...

கோவை: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.72 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி(356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்ததால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. யூக ...

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, ...

கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ...

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் ...

கோவை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046), இன்று மற்றும் ...