ஏ.ஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு ...
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக ...
புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தயார் நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் பயணத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட அரியப்பம்பாளையத்தில் அதிமுக சார்பில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: அதிமுகவை பற்றி தேவையற்ற குற்றச்சாட்டுகளையும், பிரச்சாரத்தையும் அரசு மற்றும் திமுக நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். அதிமுக ...
நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டினர் உட்பட இனி இந்தியாவில் விபத்தில் யார் காயமடைந்தாலும், அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். நம் நாட்டில் வருடந்தோறும் சாலை விபத்துகளால் பல லட்சம் உயிர்கள் பிரிகின்றன. இதில் பெரும்பாலான மரணங்கள் விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் உரியச் சிகிச்சை கிடைக்காததால் ...
கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் சேராமல் பாகுபலி காட்டு யானை தனியாக நடமாடி அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று அதிகாலையில் இந்த பாகுபலி யானை மேட்டுப்பாளையம் – குன்னூர் ரோடு ஓடந்துறை பகுதியில் உலா வந்தது. அதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ...
திருப்பூர் மாவட்டம் : பல்லடம் _உடுமலை ரோட்டில் உள்ள சித்தம்பலத்தில் கோளாறு பதி நவகிரக கோட்டை உள்ளது. இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை முதற்கால வேள்வி மகா அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது .இரவு 7:00 மணிக்கு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவமும்,, 9 ...
வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி ...
சான் பிரான்சிஸ்கோ: கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்நிலையில், சாகேத் சடலமாக மீட்கப்பட்டதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி ...













