திமுக கூட்டணியில் தேமுதிக இன்று இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலாயத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரமே லதா தற்போது வருகை தந்துள்ளார்.அதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலாயம் வந்த பிரேமலதாவிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் ...

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று தமிழக அரசியலின் முக்கியத் தூண்களாக விளங்கும் நான்கு தலைவர்கள் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி ஆகியோர் ...

ருமேனியாவின் நீம்ட் (Neamț) மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளாக மனிதக் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த பிரம்மாண்டமான கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கற்காலத்திலிருந்து (Neolithic) வெண்கலக் காலத்திற்கு (Bronze Age) உலகம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தை சேர்ந்த இந்த அமைப்பு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடர்ந்த செடி கொடிகளால் ...

தமிழகத்தில் லாரி மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, வரும் 25-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ், போக்குவரத்துத் துறையின் ...

புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது.ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இதன் மூலம் மொத்த செய்தித் தாள் காகிதத்துக்கான தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே ...

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்கு நியாயமான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் இம்​ரான் கான், தெஹ்ரீக் இ-இன்​சாப் (பிடிஐ) கட்​சி​யைத் தொடங்​கி, 2018 பொதுத் தேர்​தலில் வென்​று, பாகிஸ்தானின் 22-வது பிரதம​ராகப் ...

டெல்லி: உலகளவில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, மருத்துவம், விவசாயம், ஐடி என அனைத்து துறைகளிலும் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச ஏஐ உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, 2047 ஆம் ஆண்டின்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உலகின் தலைசிறந்த 3 சக்திகளில் ஒரு ...

பி.எம். மன்னன் மதுரை அரசியலில் நீண்ட காலமாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தலைவர். மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயராகப் பதவி வகித்த இவர், மு.க. அழகிரியின் மிக நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவராக, அவரது வலது கரமாகவே பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர். மதுரையில் அழகிரியின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கு மன்னனின் பங்களிப்பு மிகப் பெரியது ...

புதுடெல்லி: மத்​திய அரசின் அறி​வியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்​சில் – தேசிய பல்​துறை அறி​வியல், தொழில்​நுட்ப நிறு​வனம் (சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்​டி) கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் செயல்​படு​கிறது.சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் சார்​பில் அதிக புரோட்​டீன், இரும்புச் சத்​து, போலிக்அமிலம், வைட்​ட​மின் பி12 உள்ளிட்ட ஊட்​டச் சத்​துகள் அடங்​கிய ‘டிசைனர் அரிசி’ ரகம் கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதில், சாதாரண அரிசி​யை​விட ...

தவெக தலைவருமான விஜய், திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் நாகேந்திரன்  பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும், என்று தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ...