இந்தியாவில் உள்ள மக்களின் நலன் கருதி ரேஷன் வினியோக திட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 3 படிநிலைகளில் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தான் தற்போது மக்களுக்கு குட்நியூஸ் கிடைத்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில ...

கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் பாதிரியாரின் ஆபாச வீடியோ வைரலாகி வருவதை அடுத்து, இந்த விவகாரத்தில் பாதிரியார் ராஜினாமா செய்து வருவதாக தகவல். இடம் மாற்றம் செய்து பிஷப் அலுவலகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், விவகாரத்தில் இருந்து தப்பிக்க பாதிரியார் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது . கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே உள்ள ...

தமிழகம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித் தேவை முன்கூட்டியே நடத்த தமிழக அரசு திட்டம். இந்தியா முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைரஸ் காய்ச்சல் பரவலையடுத்து, தமிழக ...

தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உடல் சூடு, ...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ரூ.2,400 கோடி திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள, புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 27 ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 2,400 கோடி ...

பங்குனி மாதம் இன்றுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வருடா வருடம் பங்குனி நடைபெறக்கூடிய பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டதும் கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் ...

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பெரும் அடியாக, அவரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 18 தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் ஜனதா தளத்தில் இன்று இணைந்தனர். ஆர்எல்ஜேடி தலைவர் குஷ்வாஹா விராசத் பச்சாவ் யாத்ராவின் முதல் கட்டத்தை முடித்த பிறகு, 18 ஐக்கிய ஜனதா தள தலைவர்களை இன்று தனது ...

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள எல்ல புதையன் பட்டியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் இசை பூங்குன்றன் (வயது 20) இவர் கோவை ஈச்சனாரி பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ...

கோவை வடவள்ளி கருப்புசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜா ( வயது 25) கோவை சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பகுதி நேரமாக இருசக்கர வாகன வாடகை (ரேபிடோ) செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஒரு பயணியை தனது ...

கோவை உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜே.கே. கார்டனைச் சேர்ந்தவர் முகம்மது அனிபா (வயது 41) கூலி தொழிலாளி. இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அதுபோது அங்கு காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களிடம் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் உள்ளன. நீங்கள் ...