சென்னை: கர்​நாட​கா​விலும் இரு​மொழிக் கல்​வியை​தான் பின்​பற்​றிவரு​கிறோம் என்று அம்​மாநில பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் மது பங்​காரப்பா தெரி​வித்​தார். தமிழகத்​தில் பன்​னாட்டு புத்​தகக் காட்​சி​யானது பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் சென்​னை​யில் 4-வது ஆண்​டாக கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று தொடங்​கியது. தொடக்க விழாவுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை தாங்​கி​னார். சிறப்பு விருந்​தினர்​களாக பங்​கேற்ற திமுக ...

டெல்லி : தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ இன்று அனுசரிக்கப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அத்துடன் ...

வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடி வரும் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, அவர் செய்த ஒரு செயல் தற்போது உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியாவுக்கு அறிவிக்கப்பட்ட போதே, அதனை டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் கூறியிருந்தார். டிரம்ப்பைச் ...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘எம்.ஜி.ஆரின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள். சிவப்புச் சிங்கத்தின் பிறந்த நாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உவகை தரும் ...

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் உடனடி சிகிச்சை அளிக்கவும் அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் மற்றும் முக்கியக் கேளிக்கை பூங்காக்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜகவும், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ...

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் (15-01-26) விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இந்த போட்டியில் ...

விறுவிறுப்பாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், முதல் பரிசைத் தீர்மானிப்பதில் நிலவிய பரபரப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.  மதுரை பொந்துகம்பட்டியைச் சேர்ந்த அஜித்தும், பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரனும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதனால் முதல் பரிசான கார் யாருக்கு என்பதை முடிவு செய்ய அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது. இதில் ...

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அதில், “உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருநாள் – தைத்திருநாள் – உழவைப் போற்றும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். பச்சரிசி, சர்க்கரை, தித்திக்கும் செங்கரும்பு, புதிய வேட்டி சேலை, ரூ. 3,000 ரொக்கம் என ...

கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் புஷ்பா நகரை சேர்ந்தவர் சவுத்திரி . இவரது மனைவி உமா மகேஸ்வரி ( வயது 41) சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜி.டி .நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்டு வின்ஸ் அருகே வேகமாக சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி பின்னால் இருந்த உமா மகேஸ்வரி ...