கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் பால வெங்கடேஷ் ( வயது 50 )நகை வியாபாரி. இவருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் பணம் – கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பால வெங்கடேஷ் மீது முத்துக்குமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பால வெங்கடேஷ் ...

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 40 வயது பயணி ஒருவர் அரசு பஸ்சில் (1 சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் பஸ்சினுள் மயங்கி விழுந்தார். இதையடுத்து கண்டக்டர் அந்த பயணியை நடுவழியில் இறக்கி சாலையோரம் படுக்க வைத்து விட்டு பஸ் புறப்பட்டு சென்றது . இதுகுறித்து ...

தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில், வியாபாரம் செய்வதற்காகவும், பணிக்காகவும், படிப்பதற்காகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி வருகின்றனர். அவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து இன்று ( திங்கள்கிழமை) பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதையடுத்து சொந்த ஊருக்கு சென்றிருந்தவர்கள் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக மருதமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது .நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று மருதமலை முருகன் கோவில் அடிவார பகுதியில் புகுந்தது. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே கோட தாசனூரை சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 60) இவரது தோட்டத்திற்குஅந்தப் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 7 பூப்பறிக்க சென்றனர். இதை யடுத்து ரங்கராஜ் மற்றும் தொழிலாளர்கள் பூப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேனீக்கள் அவர்களை கொட்டியது .இதில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு ...

பொதுமக்கள் வாங்கும் வீடு மற்றும் மனை உள்ளிட்ட சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்வது அவசியம். இதற்காக தினசரி டோக்கன் முறையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. விஷேச நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இனி சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கு, யாரும் ...

புதுடெல்லி: தனது பேட்டி சர்ச்​சை​யானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான், “சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன. யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை. எனது நேர்மையை மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என நம்​பு​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார். இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மான் சமீபத்​தில் அளித்த பேட்டி ஒன்​றில், “பாலிவுட் சினி​மா​ துறை ...

ஆற்றில் ஏழு தலைகள் கொண்ட பாம்பு தென்பட்டதாக பரவிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதை நேரில் பார்த்ததாக கூறப்படும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. நீண்ட நேரம் ஆற்றின் நீர்மேற்பரப்பில் அந்த உருவம் தென்பட்டதாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான மக்கள் ஆற்றங்கரையில் கூடி அந்த காட்சியைப் ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சில நாட்களாகவே அதிரடி அரசியலை செய்து வருகிறார். அதிரடி என்று சொல்வதை விட அடாவடி அரசியல் என்றும் சொல்லலாம். அவருக்கு பிடிக்காத சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யும் இந்தியாவிற்கு 500 ...

ஐரோப்பிய யூனியனில் அங்​கம் வகிக்​கும் ஸ்பெ​யின், சுமார் 150 ஆண்​டு​களுக்​குப் பிறகு தனது முதல் மகா​ராணி​யைக் காண இருக்​கிறது. தற்​போதைய மன்​னர் ஆறாம் பிலிப் மற்​றும் ராணி லெட்​டிசி​யா​வின் மூத்த மகளான 20 வயது இளவரசி லியோனர், ஸ்பெ​யினின் அடுத்த வாரி​சாக அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். இதன்​மூலம் 1800-களில் ஆட்சி செய்த இரண்​டாம் இசபெல்​லா​வுக்​குப் பிறகு லியோனர் ...