ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு.!!

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.. இதனை அடுத்து 28ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. இதில் அதிமுக திமுக இதர கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் சித்தயங்கோட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.