உலகம் முழுவதும் முடங்கிய Microsoft சேவைகள்

 உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவைகள் திடீரென முடங்கியதால், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான பயனர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.