கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பலகோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட படகு இல்லம் கடந்த திமுக ஆட்சியிலும் புனரமைக்கப்படாமல் சிறு பணிகளை செய்வதாகக் கூறியதோடு படகு இல்லம் பாழாய் போனது அதைத் தொடர்ந்து தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும் இதுவரை எந்த ஒரு மாற்றமும் செய்யாத நிலையில் அந்த படகு இல்லம் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறியுள்ளதால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
வால்பாறை படகு இல்லத்தில் தொற்று பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை








