திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரக்ள் தான்!

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

  1. கன்னியாகுமரி – மகேஷ்
  2. நாகர்கோவில் – ஆஸ்டின்
  3. ராதாபுரம் – அப்பாவு
  4. பாளையங்கோட்டை – அப்துல் வகாப்
  5. திருநெல்வேலி – சுப்பிரமணியன்
  6. ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்
  7. தென்காசி – கலை கதிரவன்
  8. வாசுதேவநல்லூர் – ராஜா
  9. கோவில்பட்டி – கருணாநிதி
  10. ஓட்டப்பிடாரம் – ராமஜெயம்
  11. திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
  12. தூத்துக்குடி – கீதாஜீவன்
  13. விளாத்திகுளம் – மார்க்கண்டேயன்
  14. முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்
  15. ராமநாதபுரம் – காதர் பாஷா
  16. பரமக்குடி – கே கே கதிரவன்
  17. திருச்சுழி – தங்கம் தென்னரசு
  18. அருப்புக்கோட்டை – கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
  19. சாத்தூர் – கடற்கரை ராஜ்
  20. ராஜபாளையம் – தங்கபாண்டியன்
  21. கம்பம் – ராமகிருஷ்ணன்
  22. போடிநாயக்கனூர் – ஓ. பன்னீர்செல்வம்
  23. ஆண்டிபட்டி – மகாராஜன்
  24. திருமங்கலம் – மணிமாறன்
  25. திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
  26. மதுரை மேற்கு – ரகு பாலாஜி
  27. மதுரை மத்திய – பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
  28. மதுரை வடக்கு – தளபதி
  29. சோழவந்தான் -வெங்கடேசன்
  30. மதுரை கிழக்கு – மூர்த்தி
  31. மானாமதுரை – தமிழரசி ரவிக்குமார்
  32. திருப்பத்தூர் – பெரிய கருப்பன்
  33. ஆலங்குடி – மெய்ய நாதன்
  34. புதுக்கோட்டை – முத்துராஜா
  35. விராலி மலை – செல்ல பாண்டியன்
  36. பேராவூரணி – அசோக் குமார்
  37. பட்டுக்கோட்டை – அண்ணாதுரை
  38. ஒரத்தநாடு – வைத்திலிங்கம்
  39. தஞ்சாவூர் – சண். ராமநாதன்
  40. திருவையாறு – துரை சந்திரசேகரன்
  41. கும்பகோணம் – சாக்கோட்டை க. அன்பழகன்
  42. திருவிடைமருதூர் – கோவி. செழியன்
  43. திருவாரூர் – பூண்டி கலைவாணன்
  44. மன்னார்குடி – டிஆர்பி ராஜா
  45. வேதாரண்யம் – புகழேந்தி
  46. பூம்புகார் – நிவேதா முருகன்
  47. புவனகிரி – துரை சரவணன்
  48. குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்
  49. நெய்வேலி – ராஜேந்திரன்
  50. திட்டக்குடி – சி. வி. கணேசன்
  51. ஜெயங்கொண்டம் – கண்ணன்
  52. அரியலூர் -லதா பாலு
  53. குன்னம் – சிவசங்கர்
  54. பெரம்பலூர் – எஸ் டி ஜெயலட்சுமி
  55. முசிறி – கருணை ராஜா
  56. மண்ணச்சநல்லூர் – சி கதிரவன்
  57. லால்குடி – பாரிவள்ளல்
  58. திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  59. திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
  60. திருச்சி மேற்கு – கே என் நேரு
  61. ஸ்ரீரங்கம் – துரைராஜ்
  62. குளித்தலை – சந்திரன்
  63. கிருஷ்ணராயபுரம் – ராஜா
  64. கரூர் – ஆர் சி எம் தியாகராஜன்
  65. அரவக்குறிச்சி – இளங்கோ
  66. வேடசந்தூர் – சாமிநாதன்
  67. திண்டுக்கல் – செந்தில்குமார்
  68. நிலக்கோட்டை – நாகஜோதி
  69. ஆத்தூர் – ஐ.பெரியசாமி
  70. ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
  71. மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
  72. உடுமலைப்பேட்டை – ஜெயக்குமார்
  73. வால்பாறை – சுதாகர்
  74. கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்
  75. கோயம்புத்தூர் தெற்கு – செந்தில் பாலாஜி
  76. தொண்டாமுத்தூர் – கார்த்திகேயன்
  77. கோயம்புத்தூர் வடக்கு – செந்தமிழ் செல்வன்
  78. சூலூர் – தளபதி முருகேசன்
  79. பல்லடம் – செல்வராஜ்
  80. திருப்பூர் தெற்கு – தினேஷ்குமார்
  81. அவிநாசி – கோகிலாமணி
  82. மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாண சுந்தரம்
  83. குன்னூர் – கே எம் ராஜு
  84. கூடலூர் – திராவிட மணி
  85. கோபிசெட்டிபாளையம் – நல்ல சிவம்
  86. அந்தியூர் – சிவபாலன்
  87. பவானி – சேகர்
  88. பெருந்துறை – தோப்பு வெங்கடாசலம்
  89. தாராபுரம் – இந்திராணி
  90. ஈரோடு மேற்கு – முத்துசாமி
  91. குமாரபாளையம் – பாலு
  92. பரமத்தி வேலூர் – கே எஸ் மூர்த்தி
  93. நாமக்கல் – ராணி
  94. சேந்தமங்கலம் – பூமலர்
  95. ராசிபுரம் – மதிவாணன்
  96. வீரபாண்டி – தருண்
  97. சேலம் தெற்கு லோகநாதன்
  98. சேலம் வடக்கு ராஜேந்திரன்
  99. சங்ககிரி – மணிகண்டன்
  100. எடப்பாடி – காசி
  101. மேட்டூர் – மிதுன் சக்கரவர்த்தி
  102. கெங்கவல்லி – சின்னதுரை
  103. சங்கராபுரம் – உதயசூரியன்
  104. ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
  105. உளுந்தூர்பேட்டை – வசந்தவேல்
  106. திருக்கோவிலூர் – பொன் கௌதம சிகாமணி
  107. விக்கிரவாண்டி – அந்தியூர் சிவா
  108. விழுப்புரம் – லக்ஷ்மணன்
  109. வானூர் – கௌதம் திராவிட மணி
  110. செஞ்சி – கே எஸ் மஸ்தான்
  111. வந்தவாசி – அம்பேத்குமார்
  112. செய்யாறு
  113. ஆரணி – மகாலட்சுமி
  114. கலசப்பாக்கம் – சரவணன்
  115. கீழ்பெண்ணாத்தூர் – பிச்சாண்டி
  116. திருவண்ணாமலை தேவா வேலு
  117. செங்கம் – கிரி
  118. அரூர் – சண்முகம்
  119. பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன்
  120. பாலக்கோடு – செந்தில்குமார்
  121. ஓசூர் – சத்யா
  122. வேப்பனஹள்ளி – சீனிவாசன்
  123. பர்கூர் -மதியழகன்
  124. திருப்பத்தூர் – நல்லதம்பி
  125. ஜோலார்பேட்டை – கவிதா தண்டபா
  126. ஆம்பூர் – வில்வநாதன்
  127. கே வி குப்பம் – ராஜேஸ்வரி
  128. அணைக்கட்டு – நந்தகுமார்
  129. வேலூர் – கார்த்திகேயன்
  130. ஆற்காடு – ஈஸ்வரப்பன்
  131. ராணிப்பேட்டை – வினோத் காந்தி
  132. காட்பாடி – துரைமுருகன்
  133. காஞ்சிபுரம் – நித்யா சுகுமார்
  134. உத்திரமேரூர் – சுந்தர்
  135. மதுராந்தகம் – அமுலு பொன்மலை
  136. செங்கல்பட்டு – கார்த்தி தண்டபாணி
  137. தாம்பரம் – கிருத்திகா தேவி
  138. ஆலந்தூர் – தா.மோ. அன்பரசன்
  139. சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்
  140. மயிலாப்பூர் – வேலு
  141. டி நகர் – ராஜா அன்பழகன்
  142. சைதாப்பேட்டை மா. சுப்ரமணியன்
  143. விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
  144. அண்ணாநகர் – சிற்றரசு
  145. ஆயிரம் விளக்கு – நாகராஜன்
  146. சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
  147. துறைமுகம் – சேகர்பாபு
  148. ராயபுரம் – சுபேர்கான்
  149. எழும்பூர் – தமிழன் பிரசன்னா
  150. திரு வி க நகர் – கே.எஸ். ரவிச்சந்திரன்
  151. வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
  152. பெரம்பூர் – ஆர்.டி. சேகர்
  153. ஆர்கேநகர் – எபினேசர்
  154. மாதவரம் – சுதர்சனம்
  155. அம்பத்தூர் – பூர்ணிமா
  156. மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி
  157. ஆவடி – சா.மு நாசர்
  158. பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி
  159. திருவள்ளூர் – ராஜேந்திரன்
  160. கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன்
  161. கொளத்தூர் – முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.