கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரம், காந்தி நகரை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகள் சந்தியா ( வயது 21 )இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் . நேற்று இவர் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டதில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அவரது தாயார் சகுந்தலா தேவி சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
கல்லூரி மாணவி தற்கொலை..
