கோவை மே 5 கோவை ரத்தினபுரி மதியழகன் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 55)இவர் அந்த பகுதியில் குடோன் நடத்தி வருகிறார். நேற்றுஇவரதுகுடோன் அருகில் உள்ள கடையில் தீப்பிடித்தது.அந்த தீ குடோனுக்குபரவியது. இதில் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .- தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை .இது குறித்து கிருஷ்ணமூர்த்தி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார் .சப்இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடோனின் பயங்கர தீ விபத்து .
