இன்றைய அல்குர்ஆன் வசனம்:

 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 2:28)

குறிப்பு: திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பினை அன்பளிப்பாக பெற அணுகவும் 9600800050