ஆவடியில் 40 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்..!!

ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் 40 சப் இன்ஸ்பெக்டர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி மாற்றம்…
அவர்கள் விவரம் வருமாறு கார்த்திக் செவ்வாப்பேட்டை சட்டம் ஒழுங்கு கோகிலா கொரட்டூர் சட்டம் ஒழுங்கு சத்தியமூர்த்தி திருநின்றவூர் குற்றப்பிரிவு தேசிகா மணி நசரத் பேட்டை சட்டம் ஒழுங்கு சிவகுமார் வெள்ளவேடு குற்றப்பிரிவு சந்தோஷ் குமார் எண்ணூர் குற்றப்பிரிவு ராஜி நசரத் பேட்டை சட்டம் ஒழுங்கு முத்தமிழ் செல்வன் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு ஆனந்தன் திருநின்றவூர் சட்டம் ஒழுங்கு வெள்ளைச்சாமி பூந்தமல்லி சட்டம் ஒழுங்கு குப்பன் நசரத்து பேட்டை சட்டம் ஒழுங்கு குலசேகரன் அம்பத்தூர் தொழில்பேட்டை குற்றப்பிரிவு முனிந்தரசிங் ஆவடி கமிஷனர் ஆபீஸ் மத்திய குற்றப்பிரிவு பாண்டியன் முத்தா புதுப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆனந்த மூர்த்தி முத்தா புதுப்பேட்டை சட்டம் ஒழுங்கு சுரேஷ் திருமுல்லைவாயல் சட்டம் ஒழுங்கு தீர்த்தமலை சேகர் முத்தா புதுப்பேட்டை சட்டம் ஒழுங்கு ரமேஷ் திருநின்றவூர் சட்டம் ஒழுங்கு முருகன் முத்தா புதுப்பேட்டை சட்டம் ஒழுங்கு குமரேசன் அம்பத்தூர் எஸ்டேட் சட்டம் ஒழுங்கு எத்தல்ஸா ரீனா கொரட்டூர் சட்டம் ஒழுங்கு ஜெயக்குமார் எண்ணூர் குற்றப்பிரிவு சந்திரசேகர் சாத்தாங்காடு சட்டம் ஒழுங்கு விஜயகுமார் மாதவரம் மில்க் காலனி சட்டம் ஒழுங்கு பழனிவேல் மாதவரம் மில்க் காலனி சட்டம் ஒழுங்கு சடையாண்டி மணலி சட்டம் ஒழுங்கு சுசில் திருவேற்காடு சட்டம் ஒழுங்கு கல்யாணசுந்தரம் செங்குன்றம் சட்டம் ஒழுங்கு கருணாகரன் ரெட்டில்ஸ் குற்றப்பிரிவு வேல்முருகன் சோழவரம் சட்டம் ஒழுங்கு ஜெயஸ்ரீ ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையம் அசோக் திருமுல்லைவாயில் சட்டம் ஒழுங்கு சையத் முபாரக் செவ்வாப்பேட்டை சட்டம் ஒழுங்கு புவனேஸ்வரி செவ்வாபேட்டை சட்டம் ஒழுங்கு தசரதன் செவ்வாபேட்டை சட்டம் ஒழுங்கு சுரேஷ் மணலி நியூ டவுன் சட்டம் ஒழுங்கு ஜோதிவேல் மாதவரம் மில்க் காலனி சட்டம் ஒழுங்கு பாஸ்கரன் சோழவரம் சட்டம் ஒழுங்கு அபர்ணா அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு மோகன்தாஸ் மணலி சட்டம் ஒழுங்கு ஆகிய 40 பேரை சப் இன்ஸ்பெக்டர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பிறப்பித்துள்ளார்..