கோவை மே 3கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து தொழிற்சாலைகளை உடைத்து அதில் உள்ள காப்பர் காயல்கள் திருடப்பட்டு வந்தது. . இந்த திருட்டு வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு
டாக்டர்.கார்த்திகேயன்உத்தரவு பிறப்பித்தார் இதன் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, சைபர் செல் உதவியுடனும் மேற்கொள்ளப்பட்ட தீவிரபுலன்விசாரணையில்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் பாபு (32) நாகராஜ் மகன் அருண் (31) சங்கிலியப்பன் மகன் அனந்தகுமார் (30) மற்றும் ராமச்சந்திரன் மகன் சுரேஷ்குமார் (23)ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்துதொழிற்சாலைகளில் திருட்டு போன ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துரிதமாக துப்பு துலக்கிகொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார். , கோவை மே 3கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து தொழிற்சாலைகளை உடைத்து அதில் உள்ள காப்பர் காயல்கள் திருடப்பட்டு வந்தது. . இந்த திருட்டு வழக்குகளில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு
டாக்டர்.கார்த்திகேயன்உத்தரவு பிறப்பித்தார் இதன் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, சைபர் செல் உதவியுடனும் மேற்கொள்ளப்பட்ட தீவிரபுலன்விசாரணையில்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் பாபு (32) நாகராஜ் மகன் அருண் (31) சங்கிலியப்பன் மகன் அனந்தகுமார் (30) மற்றும் ராமச்சந்திரன் மகன் சுரேஷ்குமார் (23)ஆகியோர் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்துதொழிற்சாலைகளில் திருட்டு போன ரூ.3 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துரிதமாக துப்பு துலக்கிகொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார். ,
தொழிற்சாலைகளில் தொடர் திருட்டு நடத்திய 4கொள்ளையர் கைது.
