ஷேர் மார்க்கெட்டில் பல கோடி ரூபாய் லாபம் ரூ 2 கோடி ஏமாற்றிய கொள்ளைக்காரி ஜெயந்தி கைது…

கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் ராஜ் நாயுடு லே அவுட் ஜே டல் நாயுடு தெரு வை சேர்ந்தவன் அருண்குமார் இவனது மனைவி கேடி ஜெயந்தி வயது 37 என்பவள் மகேஷின் மனைவி சரண்யாவிடம் மேடம் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மூன்று வருடமாக சென்னை போரூரில் தேவ் டூரேங்கி ப்ராஜெக்ட்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழில் செய்து வருகிறீர்கள் உங்களது வியாபார தோழிகள் மூலம் அறிமுகமான சீதாராமன் ரோஹித்தை அறிமுகப்படுத்தினார் நானும் எனது கணவர் பிராடு அருண்குமாரும் ஜெயந்தியும் சரண்யாவிடம் சென்று ஷேர் மார்க்கெட் ப்ரொஃபைல் என்ற நிறுவனத்தின் பேரில் பயிற்சி நடத்துவதாக சரண்யாவிடம் கூறி ஒரு மாதம் பயிற்சி எடுக்குமாறு ஆசை வார்த்தை பேசி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் கிளு கிளு வார்த்தைகளை நானும் எனது கணவர் அருண்குமார் ரோகித்தும் பேசினோம் சரண்யாவும் எங்களது பேச்சில் மயங்கி ரூபாய் 89 லட்சத்தை கொடுத்துவிட்டார் நாங்களும் எங்களது கேடி வேலைகளை சரண்யாவிடம் காண்பித்து அவரை ஏமாற்றி விட்டோம் இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவை அழைத்து வழக்கு பதிந்து குற்றவாளிகள் மீது தயவு தாட்சினையும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் அவர்களை விசாரிக்கையில் இதேபோல் சுமதி என்பவரிடம் ரூபாய் 1 கோடியை.64 லட்ச ரூபாயும் மேலும் 60 பேரிடம் ஏமாற்று வேலைகளை காண்பித்துள்ளனர் லாபத்தொகையையும் முதலீடு செய்த தொகையையும் தராமல் ஏமாற்றி உள்ளனர் தனிப்பாடை போலீசார் தலை மறை வாக இருந்து டிமிக்கி கொடுத்த ஜெயந்தியை சாமர்த்தியமாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் ஜெயந்தி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள்