பிரபல குத்துச்சண்டை வீரரான தி கிரேட் காளி பாஜகவில் இணைந்தார்.
பிரபல WWE குத்துச்சண்டை வீரரான தலிப் சிங் ரானா என்று அழைக்கப்படும் தி கிரேட் காளி பாஜகவில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான பிரதமர் மோடியின் பணிகளுக்கு எனது பங்களிப்பையும் வழங்கவே பாஜகவில் இணைந்ததேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவின் கொள்கைகளும் என்னை ஈர்த்தன என்ன தலிப் சிங் ரானா தெரிவித்துள்ளார்.
Leave a Reply