கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வது இந்திய புலிகள் கணக்கெடுக்கும் பணியை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது இதில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் தலைமையில் தானியங்கி கேமராக்களை பணியாளர்கள் பொருத்தினர் இப்பணியில் தனித்தனி குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் இப்பணி நடைபெற்றது
வால்பாறையில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது








