சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். https://youtu.be/kPBBWY2_twI?si=EjWYAUuz9Vg3MMk8 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன.  அப்போட்டியில் ...

கோவை: நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே ...