கோவை சாய்பாபா காலனி, காமராஜர் வீதி ,2 – வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சாய்பாபா காலனி போலீசிக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன், சப் இன்ஸ்பெக்டர்தீபாஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சுசி (வயது 48) கர்நாடக மாநிலம் தீபா ( வயது 37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
வாடகை வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் – பெண் உட்பட 2 பேர் கைது..!






