திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
- கன்னியாகுமரி – மகேஷ்
- நாகர்கோவில் – ஆஸ்டின்
- ராதாபுரம் – அப்பாவு
- பாளையங்கோட்டை – அப்துல் வகாப்
- திருநெல்வேலி – சுப்பிரமணியன்
- ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்
- தென்காசி – கலை கதிரவன்
- வாசுதேவநல்லூர் – ராஜா
- கோவில்பட்டி – கருணாநிதி
- ஓட்டப்பிடாரம் – ராமஜெயம்
- திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
- தூத்துக்குடி – கீதாஜீவன்
- விளாத்திகுளம் – மார்க்கண்டேயன்
- முதுகுளத்தூர் – ராஜகண்ணப்பன்
- ராமநாதபுரம் – காதர் பாஷா
- பரமக்குடி – கே கே கதிரவன்
- திருச்சுழி – தங்கம் தென்னரசு
- அருப்புக்கோட்டை – கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்
- சாத்தூர் – கடற்கரை ராஜ்
- ராஜபாளையம் – தங்கபாண்டியன்
- கம்பம் – ராமகிருஷ்ணன்
- போடிநாயக்கனூர் – ஓ. பன்னீர்செல்வம்
- ஆண்டிபட்டி – மகாராஜன்
- திருமங்கலம் – மணிமாறன்
- திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
- மதுரை மேற்கு – ரகு பாலாஜி
- மதுரை மத்திய – பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்
- மதுரை வடக்கு – தளபதி
- சோழவந்தான் -வெங்கடேசன்
- மதுரை கிழக்கு – மூர்த்தி
- மானாமதுரை – தமிழரசி ரவிக்குமார்
- திருப்பத்தூர் – பெரிய கருப்பன்
- ஆலங்குடி – மெய்ய நாதன்
- புதுக்கோட்டை – முத்துராஜா
- விராலி மலை – செல்ல பாண்டியன்
- பேராவூரணி – அசோக் குமார்
- பட்டுக்கோட்டை – அண்ணாதுரை
- ஒரத்தநாடு – வைத்திலிங்கம்
- தஞ்சாவூர் – சண். ராமநாதன்
- திருவையாறு – துரை சந்திரசேகரன்
- கும்பகோணம் – சாக்கோட்டை க. அன்பழகன்
- திருவிடைமருதூர் – கோவி. செழியன்
- திருவாரூர் – பூண்டி கலைவாணன்
- மன்னார்குடி – டிஆர்பி ராஜா
- வேதாரண்யம் – புகழேந்தி
- பூம்புகார் – நிவேதா முருகன்
- புவனகிரி – துரை சரவணன்
- குறிஞ்சிப்பாடி – எம்ஆர்கே பன்னீர்செல்வம்
- நெய்வேலி – ராஜேந்திரன்
- திட்டக்குடி – சி. வி. கணேசன்
- ஜெயங்கொண்டம் – கண்ணன்
- அரியலூர் -லதா பாலு
- குன்னம் – சிவசங்கர்
- பெரம்பலூர் – எஸ் டி ஜெயலட்சுமி
- முசிறி – கருணை ராஜா
- மண்ணச்சநல்லூர் – சி கதிரவன்
- லால்குடி – பாரிவள்ளல்
- திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ்
- திருச்சி மேற்கு – கே என் நேரு
- ஸ்ரீரங்கம் – துரைராஜ்
- குளித்தலை – சந்திரன்
- கிருஷ்ணராயபுரம் – ராஜா
- கரூர் – ஆர் சி எம் தியாகராஜன்
- அரவக்குறிச்சி – இளங்கோ
- வேடசந்தூர் – சாமிநாதன்
- திண்டுக்கல் – செந்தில்குமார்
- நிலக்கோட்டை – நாகஜோதி
- ஆத்தூர் – ஐ.பெரியசாமி
- ஒட்டன்சத்திரம் – சக்கரபாணி
- மடத்துக்குளம் – ஜெயராமகிருஷ்ணன்
- உடுமலைப்பேட்டை – ஜெயக்குமார்
- வால்பாறை – சுதாகர்
- கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்
- கோயம்புத்தூர் தெற்கு – செந்தில் பாலாஜி
- தொண்டாமுத்தூர் – கார்த்திகேயன்
- கோயம்புத்தூர் வடக்கு – செந்தமிழ் செல்வன்
- சூலூர் – தளபதி முருகேசன்
- பல்லடம் – செல்வராஜ்
- திருப்பூர் தெற்கு – தினேஷ்குமார்
- அவிநாசி – கோகிலாமணி
- மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாண சுந்தரம்
- குன்னூர் – கே எம் ராஜு
- கூடலூர் – திராவிட மணி
- கோபிசெட்டிபாளையம் – நல்ல சிவம்
- அந்தியூர் – சிவபாலன்
- பவானி – சேகர்
- பெருந்துறை – தோப்பு வெங்கடாசலம்
- தாராபுரம் – இந்திராணி
- ஈரோடு மேற்கு – முத்துசாமி
- குமாரபாளையம் – பாலு
- பரமத்தி வேலூர் – கே எஸ் மூர்த்தி
- நாமக்கல் – ராணி
- சேந்தமங்கலம் – பூமலர்
- ராசிபுரம் – மதிவாணன்
- வீரபாண்டி – தருண்
- சேலம் தெற்கு லோகநாதன்
- சேலம் வடக்கு ராஜேந்திரன்
- சங்ககிரி – மணிகண்டன்
- எடப்பாடி – காசி
- மேட்டூர் – மிதுன் சக்கரவர்த்தி
- கெங்கவல்லி – சின்னதுரை
- சங்கராபுரம் – உதயசூரியன்
- ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
- உளுந்தூர்பேட்டை – வசந்தவேல்
- திருக்கோவிலூர் – பொன் கௌதம சிகாமணி
- விக்கிரவாண்டி – அந்தியூர் சிவா
- விழுப்புரம் – லக்ஷ்மணன்
- வானூர் – கௌதம் திராவிட மணி
- செஞ்சி – கே எஸ் மஸ்தான்
- வந்தவாசி – அம்பேத்குமார்
- செய்யாறு
- ஆரணி – மகாலட்சுமி
- கலசப்பாக்கம் – சரவணன்
- கீழ்பெண்ணாத்தூர் – பிச்சாண்டி
- திருவண்ணாமலை தேவா வேலு
- செங்கம் – கிரி
- அரூர் – சண்முகம்
- பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன்
- பாலக்கோடு – செந்தில்குமார்
- ஓசூர் – சத்யா
- வேப்பனஹள்ளி – சீனிவாசன்
- பர்கூர் -மதியழகன்
- திருப்பத்தூர் – நல்லதம்பி
- ஜோலார்பேட்டை – கவிதா தண்டபா
- ஆம்பூர் – வில்வநாதன்
- கே வி குப்பம் – ராஜேஸ்வரி
- அணைக்கட்டு – நந்தகுமார்
- வேலூர் – கார்த்திகேயன்
- ஆற்காடு – ஈஸ்வரப்பன்
- ராணிப்பேட்டை – வினோத் காந்தி
- காட்பாடி – துரைமுருகன்
- காஞ்சிபுரம் – நித்யா சுகுமார்
- உத்திரமேரூர் – சுந்தர்
- மதுராந்தகம் – அமுலு பொன்மலை
- செங்கல்பட்டு – கார்த்தி தண்டபாணி
- தாம்பரம் – கிருத்திகா தேவி
- ஆலந்தூர் – தா.மோ. அன்பரசன்
- சோழிங்கநல்லூர் – அரவிந்த் ரமேஷ்
- மயிலாப்பூர் – வேலு
- டி நகர் – ராஜா அன்பழகன்
- சைதாப்பேட்டை மா. சுப்ரமணியன்
- விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
- அண்ணாநகர் – சிற்றரசு
- ஆயிரம் விளக்கு – நாகராஜன்
- சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
- துறைமுகம் – சேகர்பாபு
- ராயபுரம் – சுபேர்கான்
- எழும்பூர் – தமிழன் பிரசன்னா
- திரு வி க நகர் – கே.எஸ். ரவிச்சந்திரன்
- வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
- பெரம்பூர் – ஆர்.டி. சேகர்
- ஆர்கேநகர் – எபினேசர்
- மாதவரம் – சுதர்சனம்
- அம்பத்தூர் – பூர்ணிமா
- மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி
- ஆவடி – சா.மு நாசர்
- பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி
- திருவள்ளூர் – ராஜேந்திரன்
- கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன்
- கொளத்தூர் – முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.






