தமிழக மக்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர், அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தற்போதைய பதவிக்காலத்திற்கான கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ...




