சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் மாட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை, அங்கேயே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் கோவை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மருத்துவமனை நிர்வாகங்கள், காவல்துறை, ...




