மறைந்த பத்திரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு.!

சென்னை: மறைந்த பத்தரிகை புகைப்பட கலைஞர் டி.குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குடும்ப சூழ்நிலையை கருதி சிறப்பு நேர்வாக ரூ.3 லட்சம் பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.