மலேசியா நாட்டு துணி வியாபாரியை மோசடி செய்து ரூ 6 கோடியே 50 லட்சத்தை அபகரித்த பேரழகி மேனகா கைது…

காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்டவர் டத்தோராம சுரயே வயது 58 தகப்பனார் பெயர் துரைசாமி பால்பாண்டியன் என்ற நபரின் மேற்பார்வையில் நர்மதா தெரு ஐ சி எப் காலனி அத்திப்பேட்டை அம்பத்தூர் இந்த பகுதியில் தற்காலிகமாக வசிப்பதாகவும்
தான் மலேசிய நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றதாகவும் அந்த நாட்டில் மொத்தமாக துணி வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார் இந் நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து மோசடி பேரழகி ஊரையே ஏமாற்றும் கேடி மேனகா என்பவள் தன்னை சந்தித்ததாகவும் மலேசியாவில் துணி வியாபாரம் செய்வதாக கவர்ச்சிகரமாக பேசினாள் இதை உண்மை என்று நம்பிய நான் மேனகா டூரிஸ்ட் விசாவில் வந்து செல்வதாகவும் பெர்மிட் விசா வாங்கித் தருமாறு என்னிடம் கூறினாள் நானும் அவள் கூறியதை உண்மை என்று நம்பி பர்மிட் விசா வாங்கி கொடுத்தேன் அந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட நட்பினால் மேனகாவின் உறவினர் சக்திவேல் என்ற ஸ்ரீகாந்த் தமிழகத்தில் மிகப்பெரிய ப்ராஜெக்ட் செய்து வருவதாகவும் அதற்கு பல நபர்கள் முதலீடு செய்துள்ளனர் 15 மாதத்தில் முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக தருவதாக ஆசை வார்த்தை கூறினா ன் நானும் மலேசியாவில் இருந்து சென்னை வந்து ப்ராஜெக்ட் வேலை நடைபெறும் இடத்தையும் பார்த்தேன் சக்திவேல் என்கிற ஸ்ரீகாந் த்தை எனக்கு அறிமுகம் செய்தாள் முதலீடு செய்த தொகை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினேன் அதன் பிறகு ரூபாய் பத்து லட்சம் முதலீடு செய்தேன் மீண்டும் ரூபாய் 80 லட்சத்தை முதலீடு செய்தேன் இது போன்று பல தவணைகளாக ரூபாய் 6 கோடியே 50 லட்சம் கொடுத்தேன் கொரோனா காலம் என்பதால் தன்னால் இந்தியாவிற்கு உடனடியாக வர இயலவில்லை 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னை வந்து விசாரித்தேன் அப்போதுதான் கேடி பேரழகி மேனகாவும் சக்திவேல் என்கிற ஸ்ரீகாந்த் ஆகியோர் என்னை ஏமாற்றியது தெரிய வந்தது இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆவண நம்பிக்கை மோசடி த டுப்பு ஆய்வாளர் மைனர் சாமி விசாரித்து வரும் வேளையில் கேடி பேரழகி மேனகா தலை மறைவாக ஓடிவிட்டாள் தலை மறைவாக இருந்த அவளை ஆவடி கோவில் பதாகை அசோக் நகர் விரிவாக்கம் எட்டியம்மன் நகர் திருச்செல்வம் என்பவனோடு ஒன்றாக இருக்கும் போது கேடி மேனகாவை மகளிர் கிடு க்கி பிடி போட்டு அதிரடியாக கைது செய்தனர் அவளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மகளிர் சிறையில் அடைத்தனர்