கோவையில் அனைத்து மத நல்லிணக்க அமைப்பான *திவ்யோதயா சென்டரில்* அதன் டைரக்டர் *அருட்தந்தை வில்சன்* அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் கோவை அன்னூர் காடுவெட்டி பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தின் நிறுவனர் *சுவாமி சிவாத்மா* அவர்கள், இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அவர்களோடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் *கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ்* மற்றும் நல மையத்தின்கௌரவ ஆலோசகர் *லயன் பி.அருள் டி சில்வா* உடன் உள்ளனர்.
கோவையில் மத நல்லிணக்க விழா
