கோவை பீளமேடு சர்வதேச விமான நிலைய ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று இரவு அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3-ம் நம்பர் அறையில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவராம்பாளையம், இளங்கோ நகரை சேர்ந்த ராகுல் (வயது 27) கைது செய்யப்பட்டார்.அழகிகள் தப்பி ஓடிவிட்டனர்.ராஜா என்பவர் தலைமறைவாகி விட்டார்.இவர்களை தேடி வருகிறார்கள்.
லாட்ஜில் விபசாரம்: அழகிகள் தப்பி ஓட்டம் – வாலிபர் கைது.!!
