கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா,சப் இன்ஸ்பெக்டர் காளிசெல்வன் ஆகியோர் நேற்று காந்திபுரம், சாஸ்திரி நகர், 2வது வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த முகமது இமாம் அலி ( வயது 30) ரத்தினபுரி ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த அசோக் ( வயது 26) ஆர் .எஸ் . புரம். ராமலிங்கம் ரோட்டை சேர்ந்த மதன் கண்ணன் ( வயது 34) ஆகியோரை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் என்பவர் தலைமறைவாகி விட்டார் .இவரை தேடி வருகிறார்கள்..
Leave a Reply