ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என்றும் முதல் நாள் இரு அவைகளிலும் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியென்று உச்சநீதிமன்றம் கூறவில்லை. சிபிஐ(எம்) சீதாராம் யெச்சூரி பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சி அமைத்த பிறகு அமல்படுத்துவோம்.