ஆக.10-ம் தேதி சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸ்- பிளக்ஸ் வைத்த மதுரை ரஜினி ரசிகர் மன்றம்.!!

ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளி வருவதை முன்னிட்டு மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் பி.அழகர் என்பவர் 60-அடி நீளத்திற்கு பிளக்ஸ் வைத்துள்ளார்.