கோவை நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சேதமடைந்த வெள்ளலூர் தரைப்பாலம்
வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிப்பு
10 கி.மீ.சுற்றி வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்
உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் செல்ல தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
கடந்த மாதம் வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தரைப்பாலம் உயர்த்தி கட்டப்பட்டது
தற்போது மீண்டும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது
Leave a Reply