பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தற்போது கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது. சட்ட நடவடிக்கைக்காக ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது..