பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரியில் பல பகுதிகளில் வாகன சோதனைகள் தீவிரம்.!!

நீலகிரி தனி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட தாளவாடி வட்டம் அரேபாளையம் பிரிவில் ( 23.3.2024) காலை சுமார் 11.15 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். Fst-1) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது(TN 36T3274)எண் கொண்ட ஈச்சர் டெம்போ வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 250000. கனகன் த.பெ ராமன் கொண்டு வருவது கண்டறியப்பட்டு மேற்படி தொகை பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும் மேற்படி தொகையை சத்தியமங்கலம் சார்நிலை கருவூலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,