வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசித்து செல்ல சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு..!!

தூத்துக்குடி: வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசிக்க சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

Vallanadu Wildlife | அருகி வரும் வெளிமான்நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கி.மீ வரை மக்கள் சென்று மான்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றலா தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சரணாலயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருவல்லநாடு வெளிமான் சரணாலயம் | UYIRIங்கிணைந்த தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார்.