வரும் 26ம் தேதி அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு..!

ரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்திக்கிறார்.

டெல்லியில் வரும் 26-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இடையே குழப்பம் நிலவும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தபின், முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.